முந்திரி
முந்திரி
முந்திரி அல்லது மரமுந்திரி என்பது அனகார்டிசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். * இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565 ف ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் அடைந்தது. ஆப்பிரிக்காவை முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது. முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய முந்திரிக்கொட்டை அழைக்கப்படுகின்றது. பகுதி என அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும். * இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் வளர்க்கப்படுகிறது. பலவற்றில் வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.
