துதி மாலை 301 - 400
11 . வாழ்வு தரும் உணவே உம்மை துதிக்கிறோம்
20 : 30
12 . உண்பவரை என்றும் வாழச்செய்யும் உணவே உம்மை துதிக்கிறோம்
13 : 8
13 . வாழ்வளிக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம்
13 : 8
14 . வாழ்விக்கும் ஊட்றானவரே உம்மை துதிக்கிறோம்
5 : 48
15 . எனது வாழ்வும் நீடிய வாழ்வுமானவரே உம்மை துதிக்கிறோம்
37 : 16
16 . மீட்பின் பாறையே உம்மை துதிக்கிறோம்
12 : 46
17 . என்றுமுள்ள கற்பாறையாம் என் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
1 : 9
18 . எங்கள் ஆன்மிக ஒளியே உம்மை துதிக்கிறோம்
1 : 9
19 . என்னை ஈன்ற பாறையே உம்மை துதிக்கிறோம்
49 : 6
20 . என் உள்ளத்தின் அரணே உம்மை துதிக்கிறோம்
1 : 5

